செவ்வாய், 10 ஜனவரி, 2012

காத்திருப்பு

பைண்டிங் புத்தகங்கள் பூஜைக்காக,,,
பைண்டிங் சிறுவன் பள்ளிக்காக ......
வருடம் தவறாமல் வந்தது பூஜை
வருடம்  தவறியதால் தொலைந்தது பள்ளி... 

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...