வியாழன், 8 மார்ச், 2012

அம்மா

அம்மா...
இருக்கும் வரை சரியாய் படிக்காத,
தொலைந்த பிறகு நினைவில் மறக்காத ,
அழகிய ஒரு வரிக் கவிதை 

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...