வியாழன், 8 மார்ச், 2012

பாட்டி

நிலவில் நின்று வடை சுட்டாயே
உன்  நினைவில் என்னை அடை வைத்தாயே 
நிழலுலகம் போதுமென மேகமென மறைந்தாயோ
கனவுகள் எல்லாம் போதுமென வெளிச்சத்தில் நீ கரைந்தாயோ
உன் மடி நீர் வழி வந்தவனின் விழி நீர் நீ கானலையா
அவன்  தூங்கும் போதும் வலிக்கும்மினு கொஞ்சம் கூட தோணலையா
நீ செத்து போனாலும் உன் நினைவு நெஞ்சில் சாகாதே
எனக்கு நரை தட்டி போன பின்னும் உன் வாசம் விட்டு போகாதே


கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...