'ஒனக்கெல்லாம் வேற வேலையே இல்லியா',
'அதான் உன்ன ஃபாளோ பண்றேனே, வேற வேல எதுக்கு,,ஹான்' ,
'கட்ட்ட்... சிவா, பாடி லேங்குவேஜ் சூப்பர், அந்த 'ஹான்' னு சொன்னீங்களே, பொறுப்பே இல்லாத ஆள் மாதிரி பெர்ஃபெக்ட், தியேட்டர்ல இந்த சீன்க்கு யூத் எல்லாம் விசில் கிழிச்சுடுவானுங்க, ஆனா நைட் 3 மணி வரைக்கும் ஷூட் பண்ணிட்டு காலேல இவ்ளோ அருமையா ப்ரெஷ்ஷா பண்றீங்க, இந்த ஹார்ட்வொர்க் அண்ட் டெடிகேஷன் உங்கள மேல கொண்டு போய்டும் சிவா.. '
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக