
'எப்பவும் மாத்தி பேசக்கூடாது, புரிதா', சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் அடிக்க, மாலதி ' கார்த்திக், ஹாய் எப்டி இருக்கீங்க?' என சொல்லிக்கொண்டே எனை பார்க்க, நான் சைகை செய்ய ,' அவர் குளிச்சிட்டு இருக்காரு, வந்ததும் சொல்லட்டுமா' என்றாள். குழந்தை எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக