
'பரவால்ல ஃப்ராக்ட்சர் இல்ல, ரத்தகாயந்தான், பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா, ஏன் உங்க சாதிலயே ஒரு பொண்ண லவ் பண்ண மாட்டீங்களோ, பின்ன கொஞ்சுவாய்ங்களா, நல்லா வாங்கு'..,
'ஒரு சண்டே என் புருஷனும் நானும் சந்தோசமா இருக்க முடிதா! சண்ட போட்டுட்டு வந்துட்டான், உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ, ஏதோ ஆசப்பட்டு கேட்டா செய்யேன், செய்யலன்னா பின்ன கொஞ்சுவாளா, நல்லா வாங்கு' .. தோழி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக